“முதலமைச்சர் விரைவில் குணமடைய வேண்டும்” – அரசியல் தலைவர்கள் வாழ்த்து
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணமடைய சீமான், டிடிவி, சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் வாழத்துகள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி: தமிழ்நாடு
Read more