இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா..! ரசிகர்கள் அதிர்ச்சி..!
இந்திய கேப்டன் ரோகித்சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பு வகிப்பவர் ரோகித்சர்மா. இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட்
Read more