திண்டிவனம்: பட்டா பெயர் திருத்தம் செய்ய ரூ. 5,000 லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய எழுத்தர்!
திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம்:திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம கணக்கில்
Read more